Wednesday 15 April 2009

லால்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம்

லால்பேட்டை : ஏப்ரல் 12 லால்பேட்டை ஸ்கூல்தெருவில் மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட தமுமுக தலைவர் SM. ஜின்னா தலைமை வகித்தார், இதில் ம ம க மாநில துணை பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, த மு மு க மாநில துணை செயலாளர் பேரா. ஹாஜாகனி, ம ம க மாநில பொருளாளர் ஹருண் ரஷீது மற்றும் ம ம க அமைப்பு செயலாளர் மண்டலம் ஜைனுலாப்தீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.